Viswaroopam - Just another case of Kamal trying hard to make a movie with a heavy subject and failing.
The worst thing about the movie is it's not complete bullshit like
Manmadhan Ambu. For the first time, a Thamizh movie has shown
Afghanistan in its true essence - scenes of the majestic himalayan
ranges, Talibans, their jehadi, their gory killings, their kids and
their human side. Also the Counter-Terrorist rescue mission. Salutes to
Kamal for these gems.
The initial dance class shots and the one
inside the warehouse where Kamal stops acting coward and takes out a
bunch of thugs in seconds- Pure brilliance! (That aside, why would a guy
-Shankar Mahadevan- sing a Gopiyar type song?)
Then the film has this completely stinky part in the US with that new
actress compulsively holding to the Tambrahm slang gone extinct a
million years back, Kamal acting out the conventional macho protagonist
evading cops, the bad asses and their bullets, the Prime Minister
calling and congratulating him (seriously??) and finally deactivating
the bomb without so much of a struggle. Someone has to go tell him that
his Dasavatharam actually sucked and that it is a very bad idea to keep
having scenes and characters in his new movies getting inspired from
that.
And why would a guy from RAW stay in a foreign country,
convert to a different religion, learn dance, act effeminate to the
point of his wife deciding to have an affair try to save that country
from some dirty bomb when all the dirty stuff keep happening in Mumbai
and our Parliament.?
Viswaroopam is a bread with a crust that's much thicker than the sponge but you don't want to miss tasting the sponge.
பேருந்தில் நீ சாய்ந்தபடி
கண் அயர்ந்த அழகை வெளியிலிருந்து
ரசித்துக் கொண்டே உன் வீடு வரை
பின் தொடர்ந்த அந்த இரண்டு மணி
நேரத்திற்குள் எப்படியோ வந்துவிட்டது
இரு ஜென்மங்கள் பழகிய அன்யோன்யம்.!
-----
ஒரு வார்த்தை பேசியதில்லை.
ஒரு குடை கீழ் இருவரும்
ஈர நடை நடந்ததில்லை...
அருகருகே அமர்ந்து உன்
உச்சி நுகர்ந்ததில்லை...
தி-நகரில் மணிக்கணக்கில் நீ டாப்ஸ் தேட
செல்ல எரிச்சலோடு நான் பை தூக்கியதில்லை...
அரை மணி நேரம் தொடர்ந்து மூச்சிரைக்க
நீ பேசுவது என்னவென்ற கவலையின்றி
உன் கோழி முட்டை விழிகளின் நடனத்தை
ரசித்த அனுபவமும் இல்லை...
எல்லாம் இருந்தும் நீ இல்லாத என்னை
நினைக்கும் போது
உயிர் மௌன ஓலமிடுகிறது
அடி வயிறு ஏதோ செய்கிறது.
Attended the second day of the International Short Film Festival conducted by Don Bosco Institute of Communication Arts in association with the Govt of TN-Dept of Information- Hell with these details. All i wanted to see was results of some passionate film making. A much needed respite for my inner being, too bored and pissed off by the mundane weekday activities(work) and conversations - "Ok Balu will i get a system on monday?" "Oh you directly proposed her? What did she say??" Yawn!
The festival was for two days -yesterday and today, the films being screened at Albert theatre. Was too tired to go after the guitar class yesterday noon. But i was determined to go atleast today (again after the guitar class. Guitar class porennu note pannungappa. note pannungappa!) Saw about 18-19 short films out of which i really liked 2.
Magical Umbrella is a beautiful animated Short film stressing on how perspective can bring in a whole lot of difference to the same situation.
The director Kavitha has also done a great work in carefully choosing the BGM from bigheads like Rahman and Beatles. Note the way the tone of BGM changes when the perspective shiftsfrom the adult to the girl.
Martes Por La Manana captures how mad luck saves a person from a terrible "quitting the job" situation. A person gets a better offer from a company. He calls up his boss, gets diverted to his voicemail box where he spits out every obscenity he could muster and finally hangs up the phone with satisfaction. He then receives a call from the new company and is informed that there is not any immediate requirement and that his profile will be stored in their database which, in more real terms, means that he is screwed (ask 2009 passouts like me!) Now he receives a call from the number he dialed earlier only to find that it does not actually belong to his boss- he had dialed the wrong number by a lucky mistake. The caller continues by advising him to reconsider his decision before he calls his boss again but he has left the phone dangling, too stunned at his own luck. Credits start rolling up even as the caller goes on with his personal experience with his bosses at McDonald and other companies. Since i wasn't able to get the video online. i tried to bring out the essence of this beautiful shortfilm.
Other good picks include Unconditional Love, Appa Vandhar, Last Minute (A brilliant effort that shows the make and break of a relationship in a minute) and Not born heroes. I found the video link for "Not born heroes only"
ரிலீசான மூன்றாவது நாளே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சென்ற வாரம் சனிக்கிழமை சாயங்காலம் சங்கம் வெப்சைட்டை கேட்ட போது அடுத்தநாள் நூன்ஷோவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக பிச்சுப் போட்டது போல் சில சீட்கள் இருப்பது தெரிந்தது.. அன்றைய Sports shoes, Tshirts shopping ப்ளானோடு இதுவும் தொத்திக் கொண்டது. -- "... "பச்சைக் கிளி முத்துச்சரம்".. எப்டி சார் இந்த பேரை தேர்ந்தெடுத்தீங்க?" "ஒரு முத்து மாலைய ஒரு கிளி கிட்ட கொடுத்தா என்ன செய்யும்? பிச்சு பிச்சு போட்ரும். அந்த மாதிரி இந்த படத்துல... " -- எதோ சேனலில் கெளதம் மேனனின் பேட்டி. "This guy is a crackpot" என்று அன்றே தோன்றிவிட்டது. ரஹ்மானின் அற்புதமான composings படத்தில்எப்படிவந்திருக்கிறதுஎன்றுபார்பதற்கேசென்றேன்என்றுசொல்லலாம் (ஓமான பெண்ணே, ஆரோமலே ரெண்டையும் சுமார் பத்தாயிரம் முறை கேட்டிருப்பேன்.) . போதாக்குறைக்கு த்ரிஷா எல்லா சீன்களிலும் sareeஇல் வருகிறாளாம் !.
"ஒழியறது பணம். Let's go!"
நினைத்தது போல் immature ஆக handle செய்திருக்கிறார் கெளதம். படம் முழுக்க சிம்பு-த்ரிஷாவின் loveஆ friendship ஆ வளவளாக்கள்- அதுவும் ஏதோ பாம்ப் வைக்கப் போவது போல் ஒரு அனாவச்யமான seriousness ஓடு. . ஒரு கட்டத்தில் சலித்து போய் விடுகிறது. ஓங்கி சிம்புவை அறைந்துவிட்டு "Mechanical engg படிச்சுட்டு director ஆகணும்னு ஆச படற. அதுக்கு மொதல்ல வழிய பார்டா." என்று கத்த வேண்டும் போல தோன்றியது.
"என்னடி இப்படி பண்ணிட்டு வந்து நிக்கற?" ... "I will not allow this marriage" .. "நான் consumer courtஉக்கு போவேன்" .. "டேய்..! நீ அவளத் தானே பாக்கற?"
இது ஒரு Puppeting effect. Directorஒரு flow வை நிச்சயிதிருப்பார். எல்லா பாத்திரங்களையும் அடக்கி அந்த flowவுக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வைப்பார். விளைவு- உயிரற்ற கதாபாத்திரங்கள். compile and run குடுத்த program போல.
Pulp Fiction படத்தில் ஒரு காட்சி. Travoltaவும் Samuel Jackson உம் hitmen. நாலைந்து பேரை போட்டு தள்ளும் ஒரு மிஷனுக்கு செல்லும் முன் சர்வ சாதரணமாக foot-massage பற்றி பேசி கொள்ளும் ஒரு சீன்.
கடைசியில்ஜாக்சன்ட்ரவோல்டாவைநோக்கிலேசாகதலையைசாய்க்க "Its NOT a date" என்றுஅழுத்தமாகட்ரவோல்டா சொல்லும் இடம் அடடடா! ரொம்ப பொருத்தமான ஒரு Youtube comment. --> "Every scene is [a] fuckin epic!!! "
இந்த கருத்தை அண்டர்லைன் செய்ய ஆங்கில படங்கள் தான் வேண்டும் என்பதில்லை. அலைபாயுதே விலும் இம்மாதிரி கட்சிகள் பல. உதரணத்திற்கு மாதவன் ஷாலினி பெற்றோர்கள் சந்தித்து கொள்ளும் இடம். வந்த உடனே இந்த matterஐப் பற்றி பேசியே வேண்டும் என்றில்லாமல் "காபி கெடைக்குமா ? சக்கரை இல்லாம. இவளுக்கு வேண்டாம். சாப்ட மாட்டா" பாத்திரங்களின் அமைப்பை யோசித்து வைத்துக்கொண்டு அவர்கள் போக்கில் விட்டு விட்டால் கதை தானாக உருவாகும். Fresh ஆக. ரசிக்கும் படியாக. இதே விளக்கத்தை ராண்ட் "Fountainhead" நாவலில் உபயோகித்திருக்கலாம். "Altruism creates a very boring society." இவ்வளவு விளக்கியதற்கு மெயின் ரீசன் இந்த படத்தைப் பற்றி பலரும் "ஆஹா. ஓஹோ" கொட்டுவதுதான். எப்படி இப்படி ஒரு படு மொக்கை பலரையும் கவர்ந்தது? கேள்வியிலேயே பதில் இருப்பது ஒரு புறம். (காந்திக்கு South Africa வில் உதவிய Symonds தமாஷாய் ஒரு முறை சொன்னார் "I will withdraw my support if you are ever found... in a majority!".) இருந்தாலும் எதாவது ஒரு கரணம் இருக்க வேண்டும். Maybe சிம்பு-த்ரிஷா காட்சிகளின் backgroundஇல் அவர்கள் வாழ்கையில் நடந்த, நடக்கின்ற, நடக்கும் என்று நம்புகிற காதல் அனுபவங்களை ஒட்டி ரசித்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ. (நானே ரெண்டு மூணு சீன்களில் கொஞ்சம் கவிழ்ந்து விட்டேன்.) சமீபத்திய வெட்டு, குத்து, "போட்றா கம்னாட்டிய" படங்களுக்கு மத்தியில் அரிதாக வந்திருக்கும் லவ் film வேறு. தப்பிப் பிழைத்துக் கொள்கிறது "விண்ணைத்தாண்டிவருவாயா " கெளதம் இப்படியே எவ்வளவு காலம் இசை, cinematography இன் அழகிற்குப் பின் தன் directorial imperfection ஐ மறைத்து கொள்ள முடியும் தெரியவில்லை.
There was a persistent kuru kuru in my mind to watch Thiru Thiru Thuru Thuru from the start of the Chennai International Film Festival '09. It was screened at the South Indian Film Chamber of Commerce theater today. I have to say the film made my day and will continue to give me pleasant thoughts whenever i think about it- that qualifies it to occupy a position in my favorite movies' list.
Arjun and Archana, completely out of phase with each other- Arjun is a go-cool freak while Archana is a perfectionist- work in an Ad agency bossed by the ever-pleasing Mouli. Their perishing company fortunately gets a big offer from Johnson&Johnson. The baby they use for the ad is found to be a kidnapped one and had been abandoned by the lady who kidnapped it. When the client force them to get the contract from the kid's parents for the project to materialize, fate puts them close together on a mission to find its parents; their conflicting characteristics churn out humorous sequences that are fresh and impressive. The delegates of the Film festival-that includes me too- found themselves laughing their hearts out honestly after having been forced to utter spells of guffaws for remotely funny parts in Russian and Slovak films. Selection of foreign films haven't been that great for these three days with just 2 out of 8 movies i watched giving me satisfaction.
Back to T4. The incredible part of the movie is the maintenance of high-energy throughout the 120 and odd minutes. I was, in a pessimistic way, waiting for a moment when the film's pace would falter and fit the usual "Interesting till the first half, sluggish in the second" category. But No.! The scenes were natural. Even minor roles have their parts played expertly. Thats an evident indication of the sincerity factor gone into the film. Even in the Guruvayoorappan serial that i greatly admire, the tamil characters would have been played by malayalam people uttering, "avan vanthuchu! Naan beli kuduthachu" and shit. A let-go syndrome. T4 doesn't have that either. Even the one who plays Mouli's wife shows expression and concern that betray her motherly attitude toward Arjun-played well by Ajmal. This is the result of every part of a system functioning well, finding its role equally important.
After the end, i saw many in the theater still sitting on their seats watching the credits and savoring the pleasure the film stimulated. An age old instinct of getting up at the sight of climax suppressed. Nandhini JS, the Director clearly is passionate about Cinema and filmmaking.. A gold medal winner in her film institute days i gather. There was a vague smell of Kanda Naal Mudhal and Mozhi which is natural as Nandhini comes from Prakash Raj's production house- worked as the assistant director of Priya.V in KNM. The film has its negatives too- certain events that could have propped into much serious consequences in reality have been washed out with humor-for instance the kidnapping sequences- She should perhaps work on improving the naturalness retaining the freshness of her narrative style and humor.
What irritates me are the reviews i read about the movie, especially in rediff where the reviewer was probably making out with his girl friend most of the time. Such bad reviews might have made the film fail at the box office-I don't know about its success or failure. But i wish she scripts a lot more of such good energetic films.
Trailerகளைப் பார்த்த போது frame-by-frame liftஓ என்று mild ஆக ஒரு doubt எழுந்தது. பலர் "A Wednesday" பார்த்திருப்பார்கள். இருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் உ.போ.ஒருவனுக்கு நல்ல response. "WATCH UPO!! NOW!!" - ஒரு ஆர்குட் tagline அலறியது. கமல் மேல் நம்பிக்கை வைத்து சங்கம் Cinemasஉக்கு கிளம்பினேன்.. ரொம்ப disappointing. ஆரம்பத்தில் இருந்த பயம் ஊர்ஜிதமானது. அட்ட காப்பி. சுட்ட காப்பி. சின்ன சின்ன உதிரி சீன்களைக் கூட விட்டு வைக்க வில்லை. "டேய்! பிள்ளையார் சுழியக் கூடவாடா காப்பி அடிப்ப?!"- விவேக் காமெடி ஞாபகம் வருகிறது. சிரிக்க தான் மனதில்லை. பிள்ளையார் சுழி, பார்டர், செமி கோலன் எல்லாம் perfectஆக காப்பி அடித்திருக்கிறார்கள் சரி.! முக்கியமாக எடுத்திருக்க வேண்டிய இடத்தில் கோட்டை விட்டு originalityஐ புகுத்துகிறேன் என்று சொல்லி சொதப்பி இருக்கிறார் கமல். "A Wednesday"இன் Common Manஐ செலுத்தியது பயம், "எவனோ என் சாவை நிச்சயிக்கிறானே!!" என்ற கோவம், அரசாங்கம் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறதே என்ற எரிச்சல் . எந்த ஒரு common manஉக்கும் வரும் எண்ணங்கள் இன்னும் intenseஆக இருக்கிறது இந்த Common Man நசீருக்கு. "இதெல்லாம்ஏன்?" கமிஷனர் கேட்கிற போது அவற்றை வெளிக் காட்டும் பகுதி தான் நசீர், கமல் இருவருக்கும் தங்கள் நடிப்புத் திறனை வெளிக்கொண்டுவர திரைக்கதை அனுமதிக்கிற பகுதி. மற்றபடி படம் காட்டு வேகத்தில் பயணிக்கிறது. நின்று நடிக்க சமயம் இல்லை எவருக்கும் (மோஹன் லாலை நடிக்க வைத்தது கமிஷனர் பதவிக்கு முக்யத்துவம் தருவதற்கே. நடிப்பதற்கு stuff உள்ள role போல தெரியவில்லை.) அப்படி வெளிக்காட்ட வேண்டிய கட்சிகளில் நசீர் மின்னுகிறார். கமலின் நடிபபு எப்போதும் போல் awesome என்றாலும், அவர் கூறும் காரணங்களான "குஜராத்தில்ஒருபெண்ணைஅம்மணமாகஓடவிட்டு.... " என்றுபோகும்வசனங்கள்இவன் common manஆ? சமூகப்போராளியாஎன்றுகுழம்பவைக்கிறது. 'உன்னைபோல்ஒருவனின்' definitionஐமீறுகிறது. உண்மை என்னவென்றால் நாம்(தமிழகம்) தீவிரவாதத்தால் பெரிதாக பாதிக்கப் படுவதில்லை. டிவி சேனல்களில் பார்த்து தெரிந்து கொள்வதோடு சரி. பார்த்துவிட்டு தூங்கப் போகும் முன் கொஞ்சம் தேச பக்தி, தீவிரவாதிகள் மேல் கொஞ்சம் எரிச்சல். அடுத்த நாள் எப்போதும் போல், "பால் வந்தாச்சா உமா?". மும்பையில் அப்படி இல்லை. தீவிரவாதத்தால் அவ்வப்போது பாதிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றனர் அங்குள்ளோர். அந்த common manவேறு. இங்குள்ள common man வேறு. எனவே "A Wednesday" இன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, இங்குள்ள பொது ஜனத்தின் பிரச்சனைகளில் முக்கியமான அதே நேரத்தில் horror-friendly ஆன ஒரு விஷயத்தை எடுத்து கொண்டிருந்தால் இந்த flaws வர வாய்ப்பிருந்திருக்காது. "The more ethnic it is, the more universal it gets", என்றுகமலேகூறியுள்ளார். (உதாரணத்திற்கு மதுரையில் ரெகுலராக நடக்கும் வெட்டு குத்துகளால் பாதிக்க படும் ஒரு common manஐ மையமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.) இதற்கெல்லாம் கொஞ்சம் ஹோம்-வொர்க் செய்திருக்க வேண்டும். அவசரமாகஹிட்தேவைபட்டதோஎன்னவோ, சுயமாகஎதுவும்பெரிதாகசெய்யாமல்ஹிந்திபட backgroundஇல்தமிழ்நடிகர்களைஉலவவிட்டிருக்கிறார்கள். இரா.முருகன் (உ.போ.ஒ வசன கர்த்தா) ஜூ.வியிலோ ஆ.வியிலோ சொன்னார், திரைக்கதை இருபத்து நாட்களில் முடிந்தது என்று. தெரியுது! :-x மோஹன்லால் லக்ஷ்மி இடையே நடக்கும் cold war; "இந்த Systems எல்லாம் பயங்கர பழசு! 'அபிவாதயே!' சொல்லிட்டு ஆரம்பிக்கறேன்" போன்ற சில வசனங்கள் ஆறுதல் அளிக்கும் வித்யாசங்கள் . ஹும்! original வெர்ஷனை பார்க்காதவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்; பார்த்து கமல் மேல் பெரிதாக ஈர்ப்பு இல்லாதவர்கள் "சொன்னேன்ல?!" என்பார்கள். Original வெர்ஷனை பார்த்து கமல் மேல் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருந்த "என்னை போல் ஒருவனுக்கு" இது ரொம்ப பெரிய disappointment.