சிதைந்த மரம் -
வழி காட்டிக் கொண்டிருக்கின்றன
கிளைகள்
தமிழ் ஹைக்கூ பற்றி அலசும் இணைய தள பக்கம் ஒன்றில் 'இங்க்ளிஷில்' இதை படித்தேன். (அதாவது முதலில் தமிழில் தி.ர.நமசிவாயம் எழுதிய ஹைகூவை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஒரிஜினல் வெர்ஷன் கிட்டாததால் நான் இதை மீண்டும் தமிழில் மொழி பெயர்க்க கொஞ்சம் பிரயத்தனப் பட்டதில் இவ்வாறாக வந்தது. முழு த்ருப்தி இல்லை. உங்களுக்கு இன்னும் பெட்டராக எதாவது தோன்றுகிறதா? கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யவும்.
996. How to have the perfect beard look
6 years ago
.jpg)
wow... that link has a good collection!
ReplyDeleteBTW it could have been 'kondirundhadhu' instead of 'kondirukinrana'
No. kondirukkindrana only-referring to the branches. Plural. I misplaced the hyphen. Now it looks right.
ReplyDeleteNo comments...still tryin to seep in whatever uve written...The link is good!
ReplyDeleteHmm. Girls-thamizh:Saans-bahu. :D
ReplyDeletenow it seem logical... :-)
ReplyDeleteGone are the days when people chat using thamizh.. Now it exists only in stage & politics :-(
english words eh tamil eh ezhuthi sujatha style ah follow panriya?? :P
ReplyDeletesorry,enaku puriyala! explanation venam! :(
கவிதை என்பது சூரியன் போல!
புரிந்தால் அதன் அர்த்தம் மனதில் நிற்கும் ,துருவத்தின் வெயில் கால வானத்தில் சூரியன் போல !
புரியவில்லை என்றால் அதன் அர்த்தம் நிற்காது,அதே துருவத்தின் மழை கால சூரியன் போல!
I don't understand this. Thuruvathin suryan na? Polar sun? What does it mean?
ReplyDelete"english words eh tamil eh ezhuthi sujatha style ah follow panriya?? :P'
ReplyDeleteIn a way yes. But this seems to be a better way instead of bringing in complicated thamizh words. Languages evolve too.
Thamizh vaarthai theriyaadadharku ipadi oru sappakatta :-/
ReplyDeleteLet's redefine thamizh then. :D
ReplyDelete