Monday, July 27, 2009

Random hykoo


மழை பதித்த முத்தச்
சுவடுகள் மறைந்தன -
அம்மாவின் விறு விறு
தலை துவட்டல்

4 comments: